அபிவிருத்தி லொத்தர் சபையின் நோக்கு, பணி, குறிக்கோள்கள், விழுமியங்கள்

எமது நோக்கு:

இலங்கையின் பொருளாதாரம் மற்றும் சமூக அபிவிருத்திக்காக லொத்தர்கள் மூலம் வருமானத்தைச் சேகரிப்பதில் முதன்மைப் பங்காளராகவிருத்தல்;

எமது பணி:

பொருளாதாரம், சமூக அபிவிருத்தி மற்றும் மக்களின் வாழ்க்கைத் தர மேம்பாடு என்பவற்றுக்கான பங்களிப்பை அதிகரிக்க லொத்தர்கள் மூலம் வருமான உற்பத்தியை விருத்திசெய்தல்.

குறிக்கோள்கள்

·         சந்தைப்பங்கைஅதிகரித்துக்கொள்ளல்

·         ஜனாதிபதிநிதியத்திற்குஅதிகளவுபங்களிப்பைவழங்குதல்

·         நவீனதொழில்நுட்பங்களைப்பெற்றுஅவற்றைபயனுள்ளவகையில்பயன்படுத்துதல்

·         பங்குதார்களின்எதிர்பார்ப்புகளைநிறைவேற்றுதல்

 

விழுமியங்கள்

           1.     நம்பகத்தன்மை

     நாம் வழங்கும் லொத்தர்களும், எமது வர்த்தக நடவடிக்கைகளை நடத்தும் முறையும்   நியாயமானதாக,   நேர்மையானதாக, நம்பிக்கையாக இருத்தல்

           2.     நேர்மறையானபோக்கு

லொத்தர்செயற்பாட்டைநடத்திச்செல்கையில், தாம்எதிர்கொள்ளும்அனைத்துசவால்களின்போதும்அ.லொ.சஊழியர்கள், நம்பிக்கையானஅணுகுமுறையையேகைக்கொள்வார்கள்

           3.     முடிவுகளைமையமாகக்கொண்டமை

அ.லொ.ச. ஊழியர்கள்தமதுபணிகளில் நம்பிக்கையுள்ளவர்கள். அத்துடன் தமக்குவழங்கப்பட்டஇலக்குகளைச்சாதகமானமுறையில்எட்டுவதையே ஒரே நோக்கமாகக் கொண்டவர்கள். 

4.     புத்தாக்கம்

அ.லொ.ச. ஊழியர்கள் வர்த்தக செயற்பாடுகளை முன்னேற்றுவதற்கான உபாயங்களைத் தேடுவதற்கும், சந்தை மாற்றங்களுக்கு ஏற்ப அவைதொடர்பான தீர்மானங்களை எடுத்து விரைவாகச் செயற்படுவதற்கும்  ஊக்குவிக்கப்படுகின்றனர்.

5.     கூட்டுச் செயற்பாடு

அ.லொ.ச. ஊழியர்கள் நிறுவக ரீதியான இலக்குகளை எட்டுவதற்கு திறந்த மனத்துடனும், பரஸ்பர கண்ணியத்துடனும் தனிப்பட்ட அபிவிருத்திக்காகவும் கூட்டாகப் பணியாற்றுகின்றனர்.

6.     அதியுச்ச தர இலக்கு

அ.லொ.ச. ஊழியர்கள் தமது சேவையின் தரத்தை அதி உச்சத்தில் பேண தொடர்ந்தும் பாடுபடுகின்றனர்