எமது முகவர்கள்

எமது முகவர்கள்/ வியாபாரிகள்

அபிவிருத்தி லொத்தர் சபை நாடெங்கிலும் 2000 ற்கும் அதிகமான முகவர்களை/ வியாபாரிகளை நியமித்துள்ளதுடன் ‘சனிக்கிழமை அதிர்ஷ்டம்’, ‘அபிவிருத்தி அதிர்ஷ்டம்’, ‘ஜயோதா’, ‘ஜனஜய’, ‘நியத்த ஜய’ மற்றும் உடனடி லொத்தர்களை விற்கும் 20,000ற்கும் அதிகமானோருக்கு சுயதொழில் வாய்ப்பை வழங்கியுள்ளது.

இதைத்தவிர 71 லொத்தர் விநியோகத்தர்களை நியமித்து அவர்கள் மூலம் நாடெங்கிலுமுள்ள முகவர்களுக்கும் வியாபாரிகளுக்கும் லொத்தர்களை விநியோகிக்கிறது.