பணம் எங்கே செல்கிறது?

ஜனாதிபதி நிதியத்திற்கும், மஹாபொல உயர்கல்வி புலமைப்பரிசில் நம்பிக்கை நிதியத்திற்கும் நிதியைத்திரட்டும் முகமாகவே அபிவிருத்தி லொத்தர் சபை நிறுவப்பட்டது. எனவே அ.லொ.சவின் அனைத்து இலாபத்தொகையும் ஜனாதிபதி நிதியத்திலேயே வைப்பிலிடப்படுகிறது.  இதன்படி கடந்த 28 ஆண்டுகளில் ஜனாதிபதி நிதியத்திற்கு ரூபா 7355 மில்லியனை அ.லொ.ச, தனது பங்காக வைப்பிலிட்டுள்ளது.

 

 

 

ஆண்டு       

வழங்கிய தொகை (ரூபாவில்)​

1983

44,237,060.00

1984

58,031,803.00

1985 163,261,184.00
1986 137,652,000.00
1987 86,719,261.00
1988 74,556,972.00
1989 68,918,937.00
1990 123,168,880.00
1991 242,156,661.00
1992 356,895,000.00

1993

337,058,456.00

1994

343,655,958.00

1995

371,531,964.00

1996

423,240,483.00

1997

477,721,718.00

1998

405,254,716.00

1999

361,659,000.00

2000

412,020,474.00

2001

485,569,253.00

2002

781,184,056.00

2003

631,688,294.00

2004

753,042,442.00

2005

982,142,157.00

2006 835,803,874.00
2007

787,069,962.00

2008 720,307,848.00
2009 714,413,676.00
2010 992,985,592.00

மொத்தம்

 
  12,127,710,621.00