இரகசியத்தன்மை

அ.லொ.ச, சட்டரீதியான தேவைகளுக்காகவன்றி வேறு எவ்வகையிலேனும் வெற்றியாளர்கள் வழங்கும் எந்தவொரு தகவலையும் முடிந்தவரை வெளியிடாது.