லக்கின அதிர்ஷ்டம் 

போட்டி முறை:

 

1 வது படி – 61 பந்துகளில் 4 தெரிவுசெய்யப்படும்.
2 வது படி – 12 லக்கினச் சின்னங்களில் ஒன்று தெரிவுசெய்யப்படும்.

 

சீட்டிழுப்புத் தினங்கள்:

நீல நிறச் சீட்டு வாரத்தின் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமைகளிலும் சிவப்பு நிறச் சீட்டு ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும்

   

ஒளிபரப்பு நேரம்:

       இலங்கை ரூபவாகினி ச்சனல் 1 இல் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை பி.ப 9.30

       ச்சனல் ஐ இல் புதன் மற்றும் சனிக்கிழமைகளில் மு.ப 8.00

 

 

 

பரிசுக் கட்டமைப்பு:

ஒழுங்கமைப்பு

பரிசு (ரூபாவில்)

லக்கின சின்னம் 20.00

ஏதேனும் 01இலக்கம்

20.00

ஏதேனும் 02 இலக்கம்

40.00

ஏதேனும் 03 இலக்கம்

1,000.00

04 இலக்கம்

500,000.00

ஏதேனும் 01இலக்கம்+ லக்கின சின்னம்

60.00

ஏதேனும் 02 இலக்கம்+ லக்கின சின்னம்

200.00

ஏதேனும் 03 இலக்கம்+ லக்கின சின்னம்

10,000.00

04 இலக்கம் + லக்கின சின்னம்

20,00,000அல்லது ஜக்பொட்

 

இச்சீட்டிழுப்பில் பரிசு பெறாத சீட்டுகளுக்காக 15 மாவட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு சீட்டிலுள்ள ‘பார்கோட்’அடிப்படையில் 15 வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒவ்வொருவருக்கும் தலா  தேநீர் கோப்பை செட்பரிசாக வழங்கப்படும்.