ஜயோதா

 

போட்டி முறை:

 

4 வெற்றி இலக்கங்கள் – ஒர் இயந்திரத்திலுள்ள 65 பந்துகளிலிருந்து நான்கு (04) இலக்க்கங்கள் தெரிவுசெய்யப்படும்.

 

சுப்பர் இலக்கம் – மற்றோர் இயந்திரத்திலுள்ள 26 ஆங்கில அரிச்சுவடி எழுத்திலிருந்து ஒர் (01) எழுத்து தெரிவு செய்யப்படும்.

 

சீட்டிழுப்புத் தினங்கள்:

மஞ்சள் நிறச் சீட்டு வாரத்தின் ஒவ்வொரு திங்கட்கிழமைகளிலும் செம்மஞ்சள் நிறச் சீட்டு ஒவ்வொரு வியாழக்கிழமைகளிலும்.

 

ஒளிபரப்பு நேரம்:

       இலங்கை ரூபவாகினி ச்சனல் 1 இல் திங்கள் மற்றும் வியாழக்கிழமை பி.ப 9.30

       ச்சனல் ஐ இல் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மு.ப 8.00

 

 

பரிசுக் கட்டமைப்பு:

 

 

 

 

ஒழுங்கமைப்பு

பரிசு ( ரூபாவில்)

 

 

ஏதேனும் ஆங்கில எழுத்துக்கு

20.00

 

 

ஏதேனும் 1இலக்கத்துக்கு

20.00

 

 

ஏதேனும் 2 இலக்கத்துக்கு

60.00

 

 

ஏதேனும் 3 இலக்கத்துக்கு

1,000.00

 

 

4 இலக்கங்கள்

400,000.00

 

 

ஏதேனும் 1இலக்கம் + ஆங்கில எழுத்து

40.00

 

 

ஏதேனும் 2 இலக்கம் + ஆங்கில எழுத்து

1,000.00

 

 

ஏதேனும் 3 இலக்கம் + ஆங்கில எழுத்து

50,000.00

 

 

4 இலக்கம் + ஆங்கில எழுத்து

100,00,000.00 அல்லது குறித்த ஜக்பொட்