அபிவிருத்தி லொத்தர் சபை

செய்தி

லக்கின அதிர்ஷ்டம் “ராசி அதிர்ஷ்டம்” எனும் பெயரில் வடகிழக்கு சந்தைக்கு.

19-May-2017

லக்கின அதிர்ஷ்டம் லொத்தர் “ ராசி அதிர்ஷ்டம்” எனும் பெயரில் புதிய தமிழ் லக்கின அதிர்ஷ்டம் லொத்தர் ஒன்றினை வடகிழக்கு மாகாணங்களுக்கு வெளியிட அபிவிருத்தி லொத்தர் சபை தீர்மானித்துள்ளது. பிரதான சீட்டிழுப்பிற்கு மேலதிகமாக 2017 ஜூன் மாதம் 09ம் திகதி கணினி மூலம் மேற்கொள்ளப்படும் விசேட சீட்டிழுப்பின்போது 07 இலக்கங்களிலான விசேட தொடர் இலக்கம் லொத்தரின் முன்பக்கம் குறிப்பிடப்பட்டுள்ளதுடன் குறித்த இலக்கம் பொருந்துவதன் மூலம் புதிய யூஒயை ரக மோட்டார் கார் 01இ ஸ்கூட்டி ரக மோட்டார் சைக்கில்கள் 02இ தங்க ஆபரண தொகுதிகள் 03இ யூppடந ஐ Phழநெ 04இ தங்க நாணயங்கள் 40 யூம் வெல்லமுடியூம்.


அபிவிருத்தி லொத்தர் சபையில் வெசாக் போய தின தான நிகழ்வு.
புதிய ஐடி பிரிவின் திறப்பு விழா
Scooter bicycle winners of Super Ball & Jayoda Lottery