அபிவிருத்தி லொத்தர் சபை

செய்தி

"அத கோடிபதி"

15-August-2017

லொத்தா; வரலாற்றில் முதல் முறையாக வாரத்தின் ஏழு நாட்களிலும் சீட்டிழுக்கப்படும் லொத்தா;
அபிவிருத்தி லொத்தா; சபை என்றும் புது விதமாக வெற்றியாளர்களை உருவாக்குவதில் பெயர் வென்ற நிறுவனமாவதோடு தற்போது ஏழு நாட்களிலும் சீட்டிழுக்கப்படும் லொத்தரினை "அத கோடிபதி" எனும் பெயரில் சந்தைக்கு அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.


அதன் முதல் சீட்டிழுப்பு 2017 ஆகஸ்ட் மாதம் 31ம் திகதி வியாழக்கிழமை நடாத்தப்படவூள்ளதுடன் லொத்தாpனை சந்தைக்கு வெளியிடும் நிகழ்வூ 2017 ஆகஸ்ட் மாதம் 15ம் திகதி நடைபெறவூள்ளது.
இதன் பரிசமைப்புக்கமைய முதல் பரிசாக ஐந்து கோடி ரூபாய் பெறுமதியூடைய மிகப்பெரிய பரிசுப்பொதியூடன் பத்து இலட்சம் ரூபாஇ ஒரு இலட்சம் ரூபா பரிசுகள் பலவற்றினை வெல்வதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.
இதில் 1 தொடக்கம் 75 வரை இலக்கங்கள் அச்சிடப்பட்ட 75 பந்துகளிலிருந்து 4 னை ஒரு இயந்திரத்திலிருந்தும்இ ஆங்கில எழுத்துக்கள் அச்சிடப்பட்ட மேலும் 26 பந்துகளிலிருந்து ஒரு எழுத்தினை வேறு இயந்திரத்தின் மூலம் தெரிவூ செய்து பின்வருமாறு பரிசுகள் வழங்கப்படும்.
பரிசமைப்பு                        பணப்பரிசு ரூபாய்


ஆங்கில எழுத்துக்கு                    ரூ.20
ஒரு இலக்கத்திற்கு                    ரூ.20
இரண்டு இலக்கங்களுக்கு                ரூ.100
மூன்று இலக்கங்களுக்கு                ரூ.1000
நான்கு இலக்கங்களுக்கு                ரூ.1000இ000
ஒரு இலக்கத்துடன் ஆங்கில எழுத்திற்கு        ரூ.40
இரண்டு இலக்கங்களுடன் ஆங்கில எழுத்திற்கு        ரூ.1000
மூன்று இலக்கங்களுடன் ஆங்கில எழுத்திற்கு        ரூ.100000
நான்கு இலக்கங்களுடன் ஆங்கில எழுத்திற்கு        ரூ.50000000 (அல்லது அன்றைய தினத்திற்குரிய                                     பரிசுப்பொதி)
இதற்கு மேலதிகமாக டிக்கட் ஒன்று சான்ஸ் இரண்டு சீட்டிழுப்பும் இத்துடன் செயற்படுத்தப்படும் அதற்கமைய முதல் சீட்டிழுப்பின் பின்னர் எஞ்சும்  பந்துகளிலிருந்து 04 இலக்கங்களை தெரிவூ செய்து அதில் 02 இலக்கங்களுக்கு ரூ.20, 03 இலக்கங்களுக்கு ரூ.500 இ 04 இலக்கங்களுக்கு ரூ.50000 வழங்கப்படும்.
மேலும் இவ் லொத்தாpனை விற்பனை செய்து கிடைக்கும் இலாபத்தினை ஜனாதிபதி நிதியம் மற்றும் மஹபொல உயர் கல்வி புலமைப்பரிசில் நிதியத்தினூடாக நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் சேவையினை அதிகரிப்பதற்கு உறுதுணையாக இருப்பது அபிவிருத்தி லொத்தா; சபையின் எண்ணக்கருத்தாகும்.
 


அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராக எஸ்.ஏ.பி. சூரியப்பெரும நியமனம்
அபிவிருத்தி லொத்தரின் “ டிக்கட் 1 சான்ஸ் 2”
காலி, மாத்தறை மற்றும் அம்பந்தோட்டை ஆகிய பிரதேசங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்படட அபிவிருத்தி லொத்தர் சபையின் விற்பனை முகவர்களுக்கும் அவர்களது உதவியாளர்களும்  நிவாரணம் வழங்கப்பட்ட்து..