அபிவிருத்தி லொத்தர் சபை

செய்தி

ஜனாதிபதி நிதியத்திற்கு 216 மில்லியன் ரூபாய் வழங்கல் .

12-October-2017

அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவர் திரு.சேன சூரியப்பெரும அவர்களினால் ரூ.216,541,000/- பெறுமதியுடைய காசோலை ஒன்று 2017 வருடத்திற்கான பங்களிப்பாக அதிமேதகு  ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கு 2017/10/11 திகதி வழங்கப்பட்டது.

இவ்வருடத்திற்குள் அதாவது 2017 செப்டம்பர் மாதம் வரையில் வெற்றியாளர்களுக்காக 4859 ரூபாய்  பணம் வழங்கப்பட்டுள்ளதுடன் 2017/10/10 திகதி கோடிபதி சனிதா மூலம் வருடத்தின் அதிகூடிய பரிசுப்பொதியாகிய 10.45 கோடி ரூபாய் பணம் கண்டி மாவட்டத்தின் வெற்றியாளர் ஒருவருக்கு வழங்க இயன்றுள்ளதினை மகிழ்ச்சியுடன் கூறுகின்றோம்


DLB ‘Kotipathi Shanida’ launches special lottery offering amazing prizes
கோடிபதி சனிதா மேலும் கோடீஷ்வரர்  ஒருவரை உருவாக்கியது!
அபிவிருத்தி லொத்தர் சபை மாவட்ட விற்பனை விநியோக முகவர் சந்திப்பு