அபிவிருத்தி லொத்தர் சபை

செய்தி

கோடிபதி சனிதா மேலும் கோடீஷ்வரர் ஒருவரை உருவாக்கியது!

12-October-2017

அபிவிருத்தி லொத்தர்  சபை மூலம்  சந்தைக்கு வெளியிடப்பட்டுள்ள லொத்தர்களில் அதிகூடிய ஆரம்ப பரிசுப்பொதியினை கொண்ட கோடிபதி சனிதா 2017.10.10ம் திகதி சீட்டிழுக்கப்பட்ட  200வது வாரத்தின் ரூ.10,45,65,936/- பரிசுப்பொதி கண்டி மாவட்டத்தில் விற்பனையாகிய லொத்தரிலிருந்து வெல்லப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக கோடிபதி சனிதா லொத்தர்  மூலம்  கடந்த 18 மாதங்களினுல், பதுளை மாவட்டத்தில் 9.8 கோடி ரூபாவூம், கம்பஹ மாவட்டத்தில் 8.1 கோடி ரூபாவூம், கொழும்பு மாவட்டத்தில் 7.7 கோடி ரூபாவூம் வெல்லப்பட்டுள்ளது.

இலங்கை மக்கள் அபிவிருத்தி லொத்தர்  சபையின் கோடிபதி சனிதா லொத்தர்  மீது வைத்துள்ள நம்பிக்கையையூம் ஈடுபாட்டினையூம் மென் மேலும் உறுதி செய்துள்ளது.


அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராக எஸ்.ஏ.பி. சூரியப்பெரும நியமனம்
DLB dedicated to uplift the livelihoods of under-privileged communities in the Country