அபிவிருத்தி லொத்தர் சபை

செய்தி

அபிவிருத்தி லொத்தா; சபையிடமிருந்து திருகோணமலை மாவட்டத்திற்கு 30 விற்பனை குடில்கள் வழங்கப்பட்டன

03-January-2018

கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி லொத்தா; விற்பனை முகவர்களுக்கு புதிய விற்பனை குடில்கள் வழங்கும் திட்டத்தின் முதல் கட்டம் புத்தாண்டின் ஆரம்பத்துடன் 2018.01.01ம் திகதி வெற்றிகரமாக செயற்படுத்தப்பட்டது.

அதற்கமைய திருகோணமலை மாவட்டத்தின் அபிவிருத்தி லொத்தா; விற்பனையில் ஈடுபடும் விற்பனை முகவர்களுக்கு புதிய விற்பனை குடில்கள் 30 வழங்கப்பட்டது.

இந் நிகழ்வானது அபிவிருத்தி லொத்தா; சபையின் கௌரவ தலைவர் திரு.எஸ்.ஏ.பீ.சூரியப்பெரும அவர்களின் தலைமையில் அபிவிருத்தி லொத்தா; சபையின் மேல் அதிகாரிகளின் பங்கேற்பில் ஆந்தகுளம்இ திருகோணமலை எனும் முகவரியில் உள்ள திருமதி.கே.பீ. மாலா ஸ்ரீயானி அவர்களின் அலுவலகத்தில் நடைபெற்றது.


அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராக எஸ்.ஏ.பி. சூரியப்பெரும நியமனம்
DLB dedicated to uplift the livelihoods of under-privileged communities in the Country